எனினும் மின்னஞ்சல்களினூடு சிறிய அளவுடைய கோப்புக்களை மட்டுமே பகிர முடிவதுடன் .exe கோப்புக்களை பகிர முடியாது போன்ற குறைபாடுகள் காணப்படுகின்றன.
ஆனால் Jumpshare இணையத்தளம் பெரிய அளவிலான கோப்புக்களையும், 150ற்கும் மேற்பட்ட கோப்பு வகைகளையும் ஒன்லைனில் பகிர்ந்து கொள்ளும் வசதியினை தந்திருப்பதுடன், இலகுவாக drag and drop முறையில் கோப்புக்களை பகிர்ந்து கொள்ள முடியும்.
இதற்கென பிரத்தியே மென்பொருட்களை நிறுவவோ அல்லது பயனர் கணக்குகளை உருவாக்கவோ தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Click Here to Share
No comments:
Post a Comment