Saturday, 8 September 2012

ர‌ஜினி பாராட்டிய படம்..!


இன்றைய தேதியில் அப்டேட்டட் நடிகர் என்றால் அது ர‌ஜினி. தமிழ், தெலுங்கு,கன்னடப் படங்கள் எது வந்தாலும் பார்த்து விடுகிறார். நான் படம் பார்க்கிறதில்லை,பார்த்தா என்னோட இன்டிஜுவாலிட்டி கெட்டுப் போயிடும் என்று பீலா விடுகிறவர்களுக்கு மத்தியில் ர‌ஜினி தனித்தன்மை கொண்டவர்.
சமீபத்தில் இவர் பார்த்த படம் சுடிகாடு (Sudigadu உச்ச‌ரிப்பு ச‌‌ரிதானே?). இந்தப் படம் தமிழில் வெளிவந்த தமிழ்ப் படத்தின் தெலுங்கு ‌‌ரிமேக். படம் ஆந்திராவில் ஹிட். படத்தை ரசித்துப் பார்த்த ர‌ஜினி படத்தின் இயக்குனர் உள்பட அனைவரையும் பாராட்டினார்.
இந்தப் படம் அவருக்காக ஸ்பெஷலாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

No comments:

Post a Comment