லேடி காகா தனது You and I. பாடலின் ஐந்தாவதும் இறுதியுமான பதிப்பை வெளியிட்டுள்ளார் இதற்காக கறுப்பு வெள்ளை வண்ணத்தில் மிகவும் செக்சியான படங்களை வெளியிட்டுள்ளார்.
இவை லேடி காகாவின் பிரத்தியேக பேஷன் நிறுவனமானGaga fashion மூலம் உருவாக்கியிருக்கிறார். இப்பாடலின் வீடியோ காட்சிகளிலும் இதுபோன்ற காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளன.






No comments:
Post a Comment