அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுடன் தனது வீட்டில் உறவு கொண்ட ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் போர்ட்ஒர்த் நகர் அருகேயுள்ள ஆர்லிங்டான் பகுதியில் வசிப்பவர் பிரிட்னி நிகோலா கோலப்ஸ் (வயது 28). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
இவர், டெக்சஸ் நகரின் வடக்கு பகுதியில் உள்ள உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவர், டெக்சஸ் நகரின் வடக்கு பகுதியில் உள்ள உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவரது கணவர் கிறிஸ்டோபர் ராணுவத்தில் பயணியாற்றி வந்தார். அவர் கடந்த 2011ம் ஆண்டு வெளியூர் வேலையாக சென்றிருந்த நேரத்தில் பிரிட்னி, பள்ளி மாணவர்களுடன் நெருங்கி பழகினார்.
இதன் மூலம் இவரது வலையில் விழுந்த 2 மாணவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து உறவு கொண்டார். அதன்பிறகு இந்த தகவல் மேலும் 3 மாணவர்களுக்கு குறுந்தகவல் மூலம் தெரியவந்தது. எனவே அந்த 3 மாணவர்களுடனும், பிரிட்னி உறவு கொண்டுள்ளார்.
இது குறித்து சந்தேகமடைந்த பள்ளி நிர்வாகம், மாணவர்களிடம் விசாரித்த போது, அதை மாணவர்கள் மறுத்துள்ளனர்.
இந்நிலையில் 5 மாணவர்களுடன் பிரிட்னி உறவு கொள்ளும் காட்சியை மாணவர் ஒருவர் செல்போனில் படம் பிடித்திருந்தார். இதை கைப்பற்றிய பள்ளி நிர்வாகத்தினர், இது குறித்து பொலிசாரிடம் புகார் அளித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 18 வயது கொண்ட 5 மாணவர்களுடன் உடலுறவு கொண்ட ஆசிரியை பிரிட்னிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


No comments:
Post a Comment